நீங்கள் சரும பிரச்சனைகளுக்கு பதில் தேடுகிறீர்களா?


 முகப்பரு வர காரணம் என்ன?


முகப்பரு உண்டாக காரணங்கள் ஹார்மோன் மாற்றங்கள், அதிக எண்ணெய் சுரத்தல் , சரியற்ற உணவுப் பழக்கம் போன்றவை. அதை சரிசெய்ய முறையான சிகிச்சை தேவை.


சருமம் கருமையாக இருப்பதற்கு என்ன செய்யலாம்?


கடுமையான சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றம் போன்றவை கருமை ஏற்பட காரணமாகும். சஞ்சய் ரித்திக் மருத்துவமனையில் லேசர் மற்றும் கார்பன் பீல் சிகிச்சைகள் இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.


சரும வறட்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?


குறைந்த தண்ணீர் அருந்துதல், குளிர்காலப் பருவம், மற்றும் தவறான ஸ்கின் கேர் காரணமாக சருமம் வறட்சி ஏற்படும். தினமும் மாய்ச்சரைசர் பயன்படுத்துவது முக்கியம், உங்கள் சருமத்திற்கேற்ற சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்!


உங்கள் சரும பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை பெற!


Dr. Kiruthika (Dermatologist)


📍 Sanjay Rithik Hospital 

77A, Sengunthapuram Main Road, Karur 639002. 

🌐 Website: www.sanjayrithikhospital.com 

📱 Mobile: +91 89030 09723, +91 75983 23022 


#BrighterSkin #HairLoss #SkinRenewal #BabyCare #Cosmetology #Skin #Treatment #Laser #childcare #SkinTightening #KarurCosmetology #Karur #BrighterSkin #AdvancedL #SkinRenewal #sanjayRithik #babycare #cosmetologist #skincare #skincareroutine #skincaretips #pimples #dryskin #solution

Comments

Popular posts from this blog

Exceptional Skin Care by Dermatologist in Karur: Elevate Your Glow

How to Take Care of Your Skin If You Have Frequent Allergies? Tips from a Dermatologist in Karur

Common Skin Issues Treated by Top Skin Doctors in Karur