‘கரப்பான் நோய்' (Eczema)

 

‘கரப்பான் நோய்' (Eczema)
> தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கருத்துப்போகிறது.
> இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக்‘கரப்பான் நோய்' (Eczema) என்று பெயர்.
தீர்வு
> மருத்துவரின் ஆலோசனை இன்றி களிம்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
> தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வதன் மூலம் இந்த நோய்களை தடுக்கலாம்

Comments

Popular posts from this blog

Exceptional Skin Care by Dermatologist in Karur: Elevate Your Glow

How to Pick a Skin Doctor in Karur Who Can Treat Everything from Acne to Keloids

How the Best Pediatrician in Karur Ensures Your Child’s Health Through Every Milestone