முகப்பரு பிரச்சனையா?

 




செய்ய கூடியவை :


1. தினமும் முகத்தினை 2-3 முறை கழுவ வேண்டும்.

2. Alpha/Beta hydroxy acid கொண்ட face scrub - ஐ பயன்படுத்தவும்.

3.முகத்திற்கு எண்ணெய் சுரப்பியை அடைக்காத பொருட்களை (Non-comedogenic products) மட்டும் பயன்படுத்த வேண்டும்.

4.படுக்கைக்கு செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

5. Antioxidant உள்ள கேரட், பீட்ரூட் மற்றும் பப்பாளி போன்ற நிறம் மிகுந்த உணவினை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


Contact: Sanjay Rithik Hospital

77A, Sengunthapuram Main Road, Karur 639002.  

Mobile : +91 89030 09723, +91 75983 23022


Comments

Popular posts from this blog

Exceptional Skin Care by Dermatologist in Karur: Elevate Your Glow

Groom Your Beauty With Best Cosmetology Doctor

Unveiling the Mystery: Picking the Best Laser Skin Centre in Karur