எங்கள் குழந்தை வயதிற்கு ஏற்றவாறு சரியாக வளர்கிறதா?




எங்கள் குழந்தை வயதிற்கு ஏற்றவாறு சரியாக வளர்கிறதா?
குழந்தைகளின் வளர்ச்சி நிலை
2.5 வயதின் முடிவில் :
உடல் பாகங்களில் குறைந்தது 7 பாகங்களை சுட்டிக்காட்டுகிறதா? (வயிறு, காது, விரல்கள், நெற்றி, பற்கள் முதலியவை).
கதவுப்பிடி அல்லது பாட்டில் மூடியை திருப்பி திறக்க தெரிகிறதா?
================
3 வயதின் முடிவில் :
இரண்டு மூன்று வார்த்தைகள் கொண்ட வாக்கியங்களுடன் உங்களிடம் உறையாடுகிறதா?
படத்தைப் பார்த்து என்ன நடக்கிறது என்று விவரிக்கிறதா? (அழுவது, தூங்குவது, குளிப்பது).
குழந்தைக்கு அதன் முழுபெயரை சொல்ல தெரிகிறதா?
நீங்கள் வரைவதை பார்த்து குழந்தையால் வட்டவடிவம் வரைய முடிகிறதா?

Mobile : +91 89030 09723, +91 75983 23022


 

Comments

Popular posts from this blog

Groom Your Beauty With Best Cosmetology Doctor

Exceptional Skin Care by Dermatologist in Karur: Elevate Your Glow

Best Cosmetology Treatment Is Adding More Gorgeous | Sanjay Rithik Hospital