எங்கள் குழந்தை வயதிற்கு ஏற்றவாறு சரியாக வளர்கிறதா? குழந்தைகளின் வளர்ச்சி நிலை

 



4 வயதின் முடிவில் :
பெரியவர்கள் போல் பாவித்து விளையாடுகிறதா?(அம்மாவை போல் சமைப்பது, ஆசியர்கள் போல் வகுப்பு நடத்துவது).
மனபாடமாக பாடல் பாடுகிறதா?
தானே தண்ணீரை பாட்டிலில் இருந்து கிண்ணத்தில் ஊற்றி குடிகிறதா?
பொருட்களை விரல் விட்டு எண்ணத்தெரியுமா?
குழந்தை பேனா அல்லது பென்சிலை பெருவிரலுக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் இடையே பெரியவர்களைப் போல பிடித்து எழுதுகிறதா?
தாங்கள் குழந்தைக்கு குதித்துவரும் பந்தை பிடித்து கைகளை மேலே உயர்த்தி ஏறிய தெரிகிறதா?
Mobile : +91 89030 09723, +91 75983 23022

Comments

Popular posts from this blog

Exceptional Skin Care by Dermatologist in Karur: Elevate Your Glow

Groom Your Beauty With Best Cosmetology Doctor

Unveiling the Mystery: Picking the Best Laser Skin Centre in Karur